Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:42 IST)
பெங்களூரில் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கார்கள் எரிந்து  நாசமடைந்தன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சர்வதேச விமான கண்காட்சி நடந்து வரும் நிலையில், பெங்களூரில் இன்று கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலையில் இந்தக் கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்தத் தீ விபத்து குறித்துக் கேள்விப்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments