Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் திருமணத்தில் நடந்த தகராறு! வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (18:24 IST)
கேரளாவில் ஒரு திருமண வீட்டில் உணவு பரிமாறுதலில் ஏற்பட்ட  ஏற்பட்ட மோதல்  பரபரப்பாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஆழப்புலா என்ற பகுதியில்,  திருமண விருந்தில்  நடந்த சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சேதம் விளைவித்துள்ளது.

ஆழப்புலாவில்  நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் விருந்தினருக்கு சரிவர கவனிக்கவில்லை எனவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில்  பரிமாறுதலின்போது, உறவினர்களுக்கு இரண்டாவது முறையாக பப்படம் வழங்காததால், வாக்கு வாதம் ஏற்பட்டு, சண்டை ஏற்பட்டுள்ளது.

இதை மணமக்கள் மேடைடில் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  கூறப்படுகிறது.
இந்த சண்டையின்போது, ரு.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்