Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் 86% பேர் ராஜினாமா செய்வார்கள்: இந்திய ஊழியர்கள் குறித்து ஆய்வறிக்கை

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (18:03 IST)
அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களில் 86 சதவீதம் பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்து விடுவார்கள் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் 86 சதவிகித பேர் அடுத்த 6 மாதங்களில் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்வார்கள் என இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் 61 சதவீத ஊழியர்கள் தற்போது வாங்கும் சம்பளத்தை விட குறைவாகவோ அல்லது அதிகமாக இருந்தாலும் வேறு வேலைக்கு செல்வதற்கு தயாராக உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது
 
இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் பேக் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு இந்திய நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments