Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா ப்ளஸ் கொரோனா குறித்து அரசு புதிய தகவல்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன என்று தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 34, மத்தியப்பிரதேசத்தில் 11 மற்றும் தமிழ்நாட்டில் 10 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments