Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு: ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (15:00 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 64 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம்நபி ஆசாத், தனிக் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
இந்த நிலையில் காங்கிரசிலிருந்து விலகிய குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 64 தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்
 
அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments