Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 52 பேருக்கு நிபா வைரஸ் தொற்று?

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (11:16 IST)
கேரளாவில் 52 பேருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதி. 
 
தமிழக அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 51 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்றி அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் அனைவரும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
 
மேலும் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு நிபா வைரஸ் சோதனை மேற்கொள்ள கேரள – தமிழக எல்லை வழித்தடங்கள் அனைத்திலும் சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபா அறிகுறி உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

பிரதமர் மோடி எடுக்கும் முடிவை ஏற்று கொள்வேன்: முதல்வர் பதவி குறித்து ஷிண்டே..!

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments