Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கொடுமை’ - 5000 பெண்களை வைத்து விபசாரம்!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (18:26 IST)
பல மாநிலங்களிலிருந்து, இளம்பெண்களை வரவழைத்து, டெல்லி ஜி.பி. சாலையில் சிலர் விபசார தொழில் செய்வதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.


 


இதை அடுத்து, காவல்துறையினர், அங்கு விரைந்து, இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்யும் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் மற்றும் அவர்களுக்கு உதவியாய் இருந்த இரண்டு நபர்களை கைது செய்தனர்.

விபசாரத்திற்காக, நேபாளம், வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களிலிருந்து, இளம்பெண்களை வரவழைத்து இவர்கள் விபசார தொழில் செய்து வந்துள்ளனர். விபசாரத்தில் 5000 பெண்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இப்பெண்கள் மூலம் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர். இவர்களுக்கு பல மாநிலங்களில் சொத்துகள், சொகுசு கார்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments