Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமாப்பிள்ளை உடன் 5 பேர்...வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்...

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (22:46 IST)
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறு, குளங்களில் வெள்ளம் பாய்ந்தது.

நேற்று பலமு என்ற மாவட்டத்தில் புதுமணத்தம்பதியர் உள்ளிட்ட 5 பேர் புதுமாப்பிள்ளையின் ஊருக்கு விருந்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது,  மலாய் ஆற்றுப்பாலத்தில் வந்த காரை வெள்ள்ளம் அடித்துச் சென்றது.

அப்போது,ஊர்மக்கள் ஆற்றில் குறித்து கயிறு கட்டி , காரை நிலத்திற்கு இழுத்து, காரில் இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

ஜெகன் மோகன் ரெட்டியின் வீடு இடிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் படலமா?

பத்ரிநாத் அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன்..! 12 பேர் பலி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments