Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள்… சாக்கு மூட்டை போல திணிக்கும் கொடூரம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (16:57 IST)
மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்த 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணித்து ஏற்றிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் நாளுக்கு கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 22 பேரின் உடலை ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்று எரியூட்டினர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போதுமான ஆம்புலன்ஸ் சேவை இல்லாததும் அதிகளவில் கொரோனா பலி ஏற்படுவதுமே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments