Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வகுப்புக்கு ஒரு சேனல், 200 டிஜிட்டல் சேனல்கள் தொடங்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:31 IST)
ஒரு வகுப்புக்கு ஒரு சேனல், 200 டிஜிட்டல் சேனல்கள் தொடங்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என மொத்தம் 200 டிஜிட்டல் சேனல்கள் தொடங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
இ-வித்யா திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற அடிப்படையில் 12 முதல் 200 சேனல்கள் தொடங்கப்படும் என்றும் இந்த சேனல்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்ட கிராமப்புற மற்றும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
மேலும் மாநிலங்கள் தங்களுடைய மொழியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சேனல்களை அளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதி திடீர் மாற்றம்.. புதிய தேதி என்ன?

ஒளரங்கசீப் பரம்பரையின் ரிக்‌ஷா ஓட்டுகின்றனர். யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு..!

இளம்பெண்ணுக்கு வந்த மின்சார பொருட்கள் பார்சல் பெட்டியில் ஆண் பிணம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஆந்திரா சென்ற புயல், மீண்டும் தமிழகம் திரும்புகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் தரும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments