Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்

Advertiesment
400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு - நிர்மலா சீதாராமன்
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:27 IST)
நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 


 
அதில் ரயில்வே குறித்த அறிவிப்புகள் பின்வருமாறு... 
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
 
2,000 கிமீ ரயில் வலையமைப்பு பாதுகாப்பு மற்றும் திறன்கள் உள்நாட்டு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பமான KAWACH-இன் கீழ் கொண்டு வரப்படும்.
 
2023 ஆம் ஆண்டிற்குள் 2,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 
 
உள்ளூர் வணிகங்களுக்கு உதவும் வகையில் ஒரே நிலையம், ஒரு தயாரிப்பு' என்ற கருத்தாக்கம் பிரபலப்படுத்தப்படும்.
 
3 ஆண்டுகளில் 100 சரக்கு டெர்மினல்களை உருவாக்க இந்தியா திட்டமிடுகிறது
 
'கதி சக்தி' திட்டத்தின் கீழ் ரயில்வேக்கு ஒரு ஊக்கம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்ரிப்டோ கரன்சிக்கு தடை?; டிஜிட்டல் கரன்சிக்கு அனுமதி! – புது ரூட்டில் இந்தியா!