Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாசுபாடு அதிகரிப்பு … பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து 16 வயது சிறுமி தற்கொலை !

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (21:34 IST)
இந்திய நாட்டில் சுற்றுச் சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளதாக கூறி பிரதம மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பலில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த் 16 வயது சிறுமி, இந்தியாவில் நிலவும் ஊழல் மற்றூம் அதிகரித்து வரும் மாசு ,அழியும் காடுகளைப் பற்றி கவலை தெரிவித்து ஒரு 16 பக்கத்திற்கு கடிதம் எழுதிவைத்து தன் வீட்டில் உள்ள துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுதந்திர தினத்தன்று சிறுமி இந்த விபரீத முடிவெடுத்ததாகத் தெரிகிறது. மேலும்  வரும் தீபாவளியன்று  பட்டாசு வெடிக்க தடை விதிக்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமியின் இந்த முடிவு அவரது குடும்பத்தினருக்கும், அந்தப் பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக சிறுமி கிரேட்டா தன்பெர்க் ஐநா சபையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

லடாக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி.! ராஜ்நாத் சிங் மற்றும் ராகுல் காந்தி இரங்கல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments