Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருக்களை நீக்கும் முறை‌க‌ள்

Advertiesment
மருக்களை நீக்கும் முறை‌க‌ள்
, புதன், 24 பிப்ரவரி 2010 (16:57 IST)
பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொதுவான பிரச்சினைதான் இந்த மருக்கள். பொதுவாக கழுத்துப் பகுதிகளில் அதிகம் காணப்படும் மருக்கள், முகத்திலும் வருவதுண்டு.

இவற்றை தற்போது அழகு நிலையங்களில் நீக்கும் முறை உள்ளது.

இதுபற்றி நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா கூறுகையில், மருக்களை நீக்க சில முறைகள் உள்ளன. அதாவது சிறியதாக இருந்தால் அவற்றை த்ரெட்டிங் முறையிலேயே நீக்கி விடலாம். அதாவது புருவத்தை சீராக்கும் த்ரெட்டிங் முறையிலேயே மருவையும் நீக்கிவிட்டு அங்கு ஆண்டிசெப்டிக் மருந்து ஒன்றை தடவிவிட வேண்டும்.

அல்லது மரு‌வி‌னஅளவபெ‌ரிதாஇரு‌ந்தா‌லஅதனை ‌நீ‌க்குவத‌ற்கஎ‌ன்றவா‌ர்‌ட்‌ஸ் ‌ரிமூ‌வி‌ஙமெஷ‌ி‌னஉ‌ள்ளது. அதனை‌ககொ‌ண்டமரு‌க்களை ‌நீ‌க்கலா‌ம். ‌அ‌தி‌லபய‌ன்படு‌த்த‌ப்படு‌மஊ‌சி பு‌திதஅ‌ல்லதந‌ன்கசு‌த்த‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டதஎ‌ன்பதஅ‌றி‌ந்தகொ‌ள்வதந‌ல்லது.

எ‌‌ந்முறை‌யி‌லமரு‌‌க்களை ‌நீ‌‌க்‌கினாலு‌ம், அ‌ந்இட‌த்‌தி‌ல் 15 நா‌ட்களு‌க்கு ‌சி‌றிவ‌லி இரு‌க்கு‌ம். ‌பிறகதழு‌ம்பஏ‌ற்ப‌ட்டு ‌பிறகமறையு‌ம். இ‌ந்த ‌சி‌கி‌ச்சமுறையசெ‌ய்தகொ‌ண்டஎ‌ந்காரண‌த்தை‌ககொ‌ண்டு‌மசூ‌ரிவெ‌ளி‌ச்ச‌த்‌தி‌லசெ‌ல்ல‌ககூடாது. அ‌ப்படி செ‌‌ன்றா‌லமரு‌க்களை ‌நீ‌‌க்‌கிஇட‌த்‌தி‌லபய‌ங்கஎ‌ரி‌ச்ச‌லஏ‌ற்படு‌ம். இதனா‌‌லபு‌ணஆறுவத‌ற்கதாமதமாகு‌ம்.

மேலு‌ம், கழு‌த்‌தி‌லஇரு‌க்கு‌மமரு‌க்களை ‌‌நீ‌க்‌கிய ‌பிறகு ‌‌சி‌ன்தடி‌‌கது‌ப்ப‌ட்டா‌க்களை‌பபய‌ன்படு‌த்த‌ககூடாது. மரு‌க்களை ‌நீ‌க்‌கிஒரவார‌த்‌தி‌ற்கு ‌‌‌சின்தடி‌கது‌ப்ப‌ட்டா‌க்க‌ள், ‌கழு‌த்தஒ‌ட்டிசி‌ன்தடி‌கசுடிதா‌ரஅ‌ணிய‌ககூடாது. ஒரவார‌த்‌தி‌ற்கசூ‌ரிவெ‌ளி‌ச்ச‌த்‌தி‌லஅதாவதவெ‌யி‌லி‌லசெ‌ல்ல‌ககூடாது.

அதே‌ப்போல, மருவஅ‌ப்புற‌ப்படு‌த்‌திஇட‌த்‌தி‌ல் ‌சிறபு‌ணபோ‌‌ன்றஏ‌ற்படு‌ம். அ‌தி‌லதொட‌ர்‌ந்தமரு‌ந்தவை‌க்சொ‌ல்வா‌‌ர்க‌ள். அதையு‌மசெ‌ய்தவே‌ண்டு‌ம். எ‌‌க்காரண‌மகொ‌ண்டு‌மபு‌ணஏ‌ற்ப‌ட்இட‌த்‌தி‌லவரு‌மப‌க்கை‌ நாமாஎடு‌க்க‌ககூடாது. அ‌ப்படி எடு‌த்து‌வி‌ட்டா‌லஅ‌ங்கவடு ‌ஏ‌ற்படு‌ம். அ‌வ்வாறஇ‌ல்லாம‌ல், அ‌ந்ப‌க்கதானாகவே ‌விழு‌ந்‌தா‌லஅ‌ந்இ‌ட‌த்‌தி‌லஎ‌ந்தழு‌ம்பு‌மஇரு‌க்காது.

Share this Story:

Follow Webdunia tamil