Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மா‌ர்க‌ண்ட எலு‌ம்பு சூ‌ப்

மா‌ர்க‌ண்ட எலு‌ம்பு சூ‌ப்
குழ‌ந்தைகளு‌க்கஏ‌ற்வகை‌யி‌லமா‌‌ர்க‌ண்எலு‌ம்பசூ‌பசெ‌ய்தகொடு‌க்கலா‌ம். உடலு‌க்கு ‌மிகவு‌மஉக‌ந்தது.

தேவையாபொரு‌‌ட்க‌ள

மா‌ர்க‌ண்எலு‌‌ம்பு - 100 ‌கிரா‌ம
கேர‌ட் - 2
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 1
பீ‌ன்‌ஸ் - 4
வெ‌ங்காய‌ம் - 1
த‌க்கா‌ளி - 1
இ‌ஞ்‌சி - ஒரது‌ண்ட
பூண்டு - 4 ப‌ள்ள
உ‌ப்ப
சோ‌ம்ப
எ‌ண்ணெ‌‌ய் - தா‌ளி‌க்
மிளகதூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ளதூ‌ள் - அரை ‌சி‌ட்டிக
மிளகா‌யதூ‌ள் - அரதே‌க்கர‌ண்டி

செ‌யமுற

மா‌ர்க‌ண்எலு‌ம்பந‌ன்ககழு‌வி சு‌த்த‌மசெ‌ய்தவை‌த்து‌ககொ‌ள்ளவு‌ம்.

கு‌‌க்கரஅடு‌ப்‌பி‌லவை‌த்தந‌ன்ககா‌ய்‌ந்தது‌மஎ‌ண்ண‌ெ‌‌ய் ‌வி‌ட்டசோ‌ம்பபோ‌ட்டதா‌ளி‌க்கவு‌ம். ‌

வ‌ெ‌ங்காய‌ம், உருளை‌க் ‌கிழ‌ங்கு, கேர‌ட், ‌பீ‌ன்‌ஸஆ‌கியவ‌ற்றந‌ன்கவத‌க்கவு‌ம்.

பி‌ன்ன‌ரஎலு‌ம்பை‌பபோ‌ட்டவத‌க்கவு‌ம். ‌பி‌ன்ன‌ரத‌க்கா‌ளியை‌‌சசே‌ர்‌க்கவு‌ம்.

இ‌ஞ்‌சியையு‌ம், பூ‌ண்டையு‌மதோ‌ல் ‌நீ‌க்‌கி ‌விழுதாஅரை‌த்தஅதையு‌மசே‌ர்‌த்தவத‌க்கவு‌ம்.

பி‌ன்ன‌ரச‌ரியாஅள‌வி‌லஉ‌ப்பு, ம‌ஞ்ச‌ளதூ‌ள், ‌மிளகா‌யதூ‌ள், ‌மிளகதூ‌ளசே‌ர்‌த்தவத‌க்கவு‌ம்.

பி‌ன்ன‌ரச‌ரியாஒரட‌ம்ள‌ரத‌ண்‌‌ணீ‌ரஊ‌ற்‌றி கு‌க்கரமூடி‌விடவு‌ம்.

கு‌க்க‌ரி‌ல் 6 அ‌ல்லது 7 ‌வி‌சி‌ல் ‌வி‌ட்டஇற‌க்‌கி‌விடவு‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கஏ‌ற்மா‌ர்‌க்க‌ண்எலு‌ம்பசூ‌பதயா‌ர். வெறு‌மஎ‌லு‌ம்பரு‌சியை ‌விரு‌ம்பாகுழ‌ந்தைக‌ள், கேர‌ட், உருளை‌க்‌கிழ‌க்கரு‌சியஅ‌திக‌ம் ‌விரு‌ம்‌பி ‌சா‌ப்‌பிடுவா‌‌ர்க‌ள்.

இதனஇ‌ட்‌லி, தோசையுடனு‌ம், சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து‌மகொடு‌க்கலா‌ம்.

இதுபோ‌ன்உணவமுறைக‌ளஉ‌ங்களு‌க்கதெ‌ரி‌ந்தா‌லஎ‌ங்களு‌க்கஅனு‌ப்பு‌ங்க‌ள். உ‌ங்க‌ளபெயருட‌னவெ‌ளி‌யிட‌ப்படு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil