உங்கள் வரவேற்பறையில் நுழைந்தவுடன் கண்ணில் படும் இடத்தில் சுவரில் இயற்கைக் காட்சிப்படமோ அல்லது குழந்தையின் படமோ மாட்டலாம்.
இரண்டு சிறிய விசிறிகளை அரை வட்ட வடிவில் மாட்டினாலும் அழகாயிருக்கும்.
ஹாலின் டீபாய் மீது மடித்து வைத்த பேப்பர்கள், போன் அருகே சிரிக்கும் புத்தர் அல்லது பிள்ளையார் தாமிரத்திலான பொம்மை ஒன்றை வைக்கலாம்.
மெழுகுவர்த்தி அல்ல்து பேனா ஸ்டாண்டுடன் வைக்கலாம்.