Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ந‌ல்ல தூ‌க்கமே ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு அ‌றிகு‌றி

Advertiesment
ந‌ல்ல தூ‌க்கமே ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு அ‌றிகு‌றி
, புதன், 22 ஏப்ரல் 2009 (16:37 IST)
தூங்கச் செல்வதற்கு முன்பு குளிப்பதும் நல்லது.

தூக்கத்துக்கும், இரவு உணவுக்கும் குறைந்தது 2 மணி நேர இடைவெளியாவது தேவை.

தூங்குவதற்கு முன் நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்.

தூங்கச் செல்லுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு காபி, டீ போன்றவற்றை தவிருங்கள். பால் குடிக்கலாம்.

தூக்கத்திற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள். பின்னர் சுறுசுறுப்பு தானா வந்து ஒட்டிக் கொள்ளும்.

Share this Story:

Follow Webdunia tamil