ஒவ்வொரு முறையும் கடைக்குச் சென்று ஃபேஷியல் செய்வதற்கு செலவாகுதே என்று நினைப்பவரா நீங்கள்?
கவலை வேண்டாம். உங்களது ஃபேஷியல் க்ரீம் என்ன வகை என்பதை தெரிந்து கொண்டு அதனை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
தேவைப்படும் போது எல்லாம் வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்ளலாம். செலவும் மிச்சம். அழகும் கூடுதல். செய் முறைகள் அதில்யே கூறப்பட்டிருக்கும்.