Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரத்தம் கொடு! சுதந்திரம் இதோ!

இரத்தம் கொடு! சுதந்திரம் இதோ!
, வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (17:33 IST)
நேத்தாஜி சுபாஷசந்திபோஸ

(1944ஆமஆண்டஜூலை 4ஆமநாளஇந்திசுதந்திரககழகத்திற்கநேத்தாஜி தலைமஏற்றஓராண்டநிறைவெய்தியதபற்றி, கிழக்காசிஇந்தியர்களஅகமகிழந்தகொண்டாடிநேத்தாஜி வாவிழாவின்போதநேத்தாஜி சுபாஸசந்திபோஸஆற்றிய சொற்பெருக்கு)

FILE
பன்னிரண்டமாதங்களாநமதசுதந்திஇயக்கமவெகதூரமமுன்னேறியிருக்கிறது. இந்தியாவிலஇருபதஆண்டுகளாஊழியமசெய்தஅனுபவமபெற்றிருப்பதால், இங்கநடந்துள்வேலைகளினமதிபையுமதரத்தையுமஎன்னாலசரியாஅளவிமுடியும். என்னுடனஒத்துழைத்உங்களஅனைவருக்குமஎனதமனப்பூர்வமாநன்றி.

இன்னுமஉங்களமுனவேலைகளஇருக்கின்றன. உத்சாகத்துடனுமஉறுதியுடனுமஆள், பணம், பொருளஇவைகளைசசேகரிப்பதஅவசியம். இவைகளைசசேகரிக்கும்போதசிக்கல்களகுறுக்கிடும். அவைகளஉடைத்தெறிதகொண்டுதானநாமமுன்னேவேண்டும். மற்றபடி விடுவிக்கப்பட்இந்நதியாவிலநிர்வாகம், புனருத்தாரணமஆகிவேலைகளுக்குமஆண், பெணஇரபாலருமதேவை.

பர்மாவிலிருந்தநமஎதிரிகளபினவாங்கும்போதகையாண்முறைகளை, அதாவதசுட்டெரிக்குமகொள்கையஇந்தியாவிலுமஅவர்களகையாளலாம். அப்படி நேர்ந்தாலஅந்நிலைமையைசசமாளிநாமதயாராகி விடவேண்டும். எல்லாவற்றையுமவிமிமுக்கியமாபிரச்சினஒன்றஇருக்கிறது. நமயுத்தககளத்துக்குசசங்கிலிததொடர்போலஉதவிபபடைகளையும், போருக்கஅவசியமாசாதனங்களையுமஅனுப்புவதஅப்பிரச்சனை. இந்தபபிரச்சனையிலதவறினால், போரமுனையிலபெறுமவெற்றியும், அதனபாதுகாப்புமஇந்தியாவினுள்ளநுழைவேண்டுமென்எண்ணமுமநிறைவேறாதபோய்விடும்.

இந்திவிடுதலைபபோரினஅடித்தளமகிழக்காசியா. அதிலுமபர்மமுதன்மையானது. இந்அடித்தளமபலமுள்ளதாஇருந்தால்தான், போரமுனையிலுள்துருப்புகளவெற்றி பெமுடியும். உளநாட்டினநிலைமையுமநன்றாகபபாதுகாக்கப்பவேண்டும். நம்மஎதிர்நோக்கியிருக்குமமாதங்களிலபோரமுனையிலும், இந்தியாவிலுமபுரட்சியஉண்டபண்ணுவதிலேயமுழுககவனமசெலுத்வேண்டியிருக்கிறது. அந்வேலைக்காநானுமயுத்சபையிலுள்எனதசகாக்களுமசெல்நேரிடலாம். அப்பொழுதநீங்களஇங்கசெய்வேண்டிவேலைகளைககுறைவின்றிசசிறப்பாநிறைவேற்றுவதனமூலமஎங்களைபபூரதிருப்தி செய்வீர்களெநம்புகிறேன்.

நமதபகைவனினபிரச்சாரததந்திரங்களஉங்களுக்கநன்றாகததெரியும். அந்தததந்திரங்களநமக்கவிரோதமானவமட்டுமல்ல; வேடிக்கையுஙகூட. முதனமுதலிலநமஇராணுவமஒன்றிருப்பதையஅலட்சியமசெய்தார்கள், பின்னரஅதஅங்கீகரிக்காமலிருக்அவர்களாலமுடியவில்லை. அரக்கானிலஅவர்களுக்கநாமகொடுத்உதஅந்அலட்சிபுத்தியஉடைத்தவிட்டது. நாமஇந்தியாவிற்குளநுழைமுடியாதென்றகதறியெதல்லாம், நாமமணிப்பூர் - அஸ்ஸாமஎல்லைகளிலநுழைந்துதுமஉலகத்தாரிடமசெல்லாககாசாகிவிட்டன.

webdunia
FILE
இந்அவமானத்தாலநமபகைவர்களும், அவர்களுக்குததுணையாநின்றகூலிக்கமாரடிக்குமநமதசோணகிரிகளுமசத்தமகலங்கி வாயிலவந்தபடி உளஆரம்பித்தனர். இப்பொழுதஎன்சொல்லுகிறார்களதெரியுமா? நமதஇராணுவமஓரபொம்மலாட்டமாம்! நாமடில்லிக்குசசெல்முடியாதாம்! மணிப்பூரிலிருந்தடில்லிக்கவெகதூரமஇருக்கிறதாம்! இந்தியபபூகோநூலநமக்குததெரியாதெநினைத்துவிட்டார்களஎன்னமோ? அவர்களவிநமக்குத்தானநன்றாகததெரியுமே, மணிப்பூரிலிருந்தடில்லிக்கஎவ்வளவதூரமஅதைவிஅதிதூரத்தநமதபடைகளஇதுவரகடந்துவிட்டன.

இன்னுமஉயரமாகுன்றுகள், ஆழமாபள்ளத்தாக்குகள், அகலமாகுன்றுகளஇருக்கின்றன. எத்தனநாள்தானகரடுமுரடாவழியாஇருந்தாலுமஅவையனைத்தையுமதாண்டிசசெல்லவும், எவ்வளவநீண்தூரத்தையுமகடந்தவிடுவுமநமதபடைகளதயாராகிவிட்டன. பகைவர்களசெய்கின்ஏளனம், நமக்கநேரிபாதையகாட்டுவதோடதிநம்பிக்கையையுமஅளிக்கிறது. ஏளனமசெய்வதநிறுத்திவிட்டு, என்றைக்கநம்மஅவர்களபுகழததொடங்கிறார்களஅன்றுதானநமக்குதகெடுதி நேரிடும். நமதவேலைகளயாவுமமிகததிறமையானதுமசிறந்ததாகவுமஇருப்பதால்தானஅவர்களகண்களுக்கநாமதூஷிக்கப்படததகுந்துவர்களாகிறோம். அவர்களதூஷணநமக்குமபெருமை. ஆதலாலஅவர்களநாமபோற்றுகிறோம்.

நண்பர்களே! உங்களிடமசிதினங்களுக்கமுனசிகோரிக்கைகளவிடுத்தேன். நமசர்வாம்சபபடைததிரட்டலுக்கநீங்களமுழஆதரவகொடுத்தாலஉங்களுக்காஇரண்டாவதபோரமுனையைததிறந்துவிடுகிறேனென்றஉறுதி கூறியிருந்தேன். அந்உறுதி மொழியஇப்பொழுதநிறைவேற்றி விட்டேன். நமதபோரினமுதறபடலமமுற்றுபபெற்றவிட்டது. நமதவெற்றி வீரர்களுடனநிப்பானிவீரர்களுமஒருமித்தநின்றபோரபுரிகின்றனர். இப்போழுதபகைவர்களைபபுறங்காட்டியோடசசெய்தகொண்டஇந்திமண்ணிலநமவீரர்களபோரிடுகின்றனர். இந்நேரமஉங்களகடமையநிறைவேற்கச்சையவரிந்தகட்டுங்கள். ஆள், பணம், பொருளஎல்லாமஅதிகாகததேவை. அவைமட்டுமல்ல, கொண்இலட்சியத்தநிறைவேற்றியவேண்டுமென்மனதிடமுமநம்மிடமஉறுதியாஇருக்வேண்டும். அந்உறுதி தானவீரசசெயல்களுக்குமபழுதில்லவெற்றிக்குமபூரசக்தியைககொடுக்கும்.

சுதந்திரமநமகண்ணுககெட்டிதூரத்திலஇருக்கிறது. சுதந்திஇந்தியாவஉயிரோடிருந்தபார்க்வேண்டுமென்றநினைத்தால், அதசகிக்முடியாஆபத்தைததருகின்பெருமதவறேயாகும். பிழைத்திருந்தசுதந்திரத்தைககாவேண்டுமென்நினைப்புமயாருக்குமஇருக்கககூடாது. இன்னுமகடுமையானதுமநீண்டதுமாபோரநம்மஎதிர்நோக்கியிருக்கிறது. ஆதலால், இந்தியநீடுழி வாஉயிர்ததியாகமசெய்வேண்டுமென்ஆவல்தானவேண்டும்.

சுதந்திரபபாதநமதஇரத்தத்தாலநிரம்வேண்டும், அதன்மூலமவீமரணமநமக்கவேண்டும். நண்பர்களே! உங்களிடமஒன்றகேட்கிறேன். உங்களஇரத்தத்தைககொடுங்கள், இரத்தத்திற்கஇரத்தத்தாலேயபழிதீர்க்முடியும். இரத்தம்தானசுதந்திரத்தினவிலை. என்னிடமஇரத்தமகொடுங்கள்; உங்களுக்குசசுதந்திரமகொண்டவருகிறேன். இதசத்தியம்.

Share this Story:

Follow Webdunia tamil