நினைவாற்றல் பெருக துளசி இலையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரைக் குடிப்பது நல்லது.
பசுமையான வில்வ இலைகளை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் பெருகும்.
தூதுவளை கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும்.