Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயன் தரும் சோற்றுக் கற்றாழை

Advertiesment
பயன் தரும் சோற்றுக் கற்றாழை
, புதன், 4 பிப்ரவரி 2009 (15:23 IST)
பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது.

அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

அலோசன் ஹெல்த் டிரிங்க். இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது? உடலில் தண்ணீரின் அளவு குறைவதாலும் உடலுக்குத் தேவைப்படும் முக்கியமான ஊட்டச் சத்துகள் குறைவதாலுமே மூட்டுவலி ஏற்படுகிறது. குறிப்பாக வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.

இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

இது மட்டுமல்லாமல் அலோசன் ஹெல்த் டிரிங்க்கில் உடலுக்குத் தேவைபடும் மிக முக்கிய 28 வகையான அமினோ அமிலங்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மூலக்கூறுகள் உள்ளன.

மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil