Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விடுமுறை நா‌ள் தூ‌க்க‌ம் ந‌ல்லதுதா‌ன்

Advertiesment
‌விடுமுறை நா‌ள் தூ‌க்க‌ம் ந‌ல்லதுதா‌ன்
, திங்கள், 14 டிசம்பர் 2009 (12:18 IST)
வாநா‌ட்க‌‌ளி‌லஅ‌திகாலை‌யி‌லஎழு‌ந்தப‌ள்‌ளி‌க்கு‌ம், ப‌ணி‌க்கு‌மஓடு‌மநப‌ர்க‌ள், வார ‌‌விடுமுறநா‌ளி‌லம‌ட்டு‌மஅ‌திநேர‌மதூ‌ங்குவா‌ர்க‌ள்.

ஆனா‌லபெ‌ற்றோ‌ர்க‌ளத‌ங்களது ‌பி‌ள்ளைக‌ளவார ‌விடுமுறநா‌ட்க‌ளி‌லஅ‌திநேர‌மதூ‌ங்குவதை ‌விரு‌ம்புவ‌தி‌ல்லை. நாள‌ை‌க்கு‌மஇ‌ந்பழ‌க்கமவரு‌ம். ‌சீ‌க்‌கிர‌மஎழு‌ந்‌திரு‌க்முடியாம‌லபோகு‌மஎ‌ன்றகூ‌றி அவ‌ர்களஎழு‌ப்‌பி ‌விடுவா‌ர்க‌ள்.

ஆனா‌லஹா‌ங்கா‌ங்‌கி‌லஉ‌ள்ள ‌சீன‌பப‌ல்கலை‌க்கழக‌மநட‌த்‌‌திஒரஆ‌ய்‌வி‌ல், வார ‌விடுமுறநா‌ட்க‌ளி‌லகூடுத‌லநேர‌மதூ‌ங்குபவ‌ர்க‌ளஉட‌லபருப‌ன் ‌பிர‌ச்‌சினை‌யி‌லஇரு‌ந்து ‌விடுபடு‌கிறா‌ர்க‌ள்.

மேலு‌மஅவ‌ர்க‌ளபு‌த்துண‌ர்‌ச்‌சி பெறவு‌மஇ‌ந்த ‌விடுமுறதூ‌க்க‌மஉதவு‌கிறதஎ‌ன்பததெ‌ரிவ‌ந்து‌ள்ளது. அவ‌ர்க‌ளவாநா‌ட்க‌ளி‌லந‌ல்உ‌ற்சாக‌த்துட‌னஇரு‌க்‌கிறா‌ர்க‌ளஎ‌ன்‌கிறதஇ‌ந்ஆ‌ய்வு.

இ‌னி உ‌ங்க‌ளகுழ‌ந்தைக‌ளி‌ன் ‌விடுமுறநா‌ளதூ‌க்க‌த்‌தி‌ற்கஅனும‌தி அ‌ளி‌ப்ப‌தி‌லதடையேது‌மஇ‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil