இட்லி, தோசைக்கு இணையாக தொட்டுக் கொள்ள செய்யும் குழம்பை எப்போதும் போல் செய்து அலுத்துவிட்டதா?
இதுபோன்று குழம்புகள் செய்யும் போது, அதில் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
பின்னர் அதனை மிக்ஸியில் கூழாக அரைத்து குழம்பில் சேர்த்தால் கிரேவி மிகவும் ருசியாகவும், திக்காகவும் இருக்கும்.
பாராட்டுக்கள் குவியும்.