Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமையலறை சமா‌ச்சார‌ங்க‌ள்

Advertiesment
சமையலறை சமா‌ச்சார‌ங்க‌ள்
, ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:52 IST)
சமைய‌லஅறை‌யி‌லஎ‌ல்லோரு‌மதா‌‌னசமை‌க்‌கிறா‌‌ர்க‌ள். ஆனா‌லஒரு ‌சில‌ரு‌‌க்கம‌ட்டு‌ம்தா‌னஅ‌ந்கை‌ப்ப‌க்குவ‌மவரு‌கிறதஎ‌ன்றெ‌‌ல்லா‌மசொ‌ல்‌லி‌ககே‌ட்டிரு‌ப்போ‌ம்.

அதெ‌ல்லா‌மஒ‌ன்று‌மஇ‌ல்லை. க‌ணஅளவை‌பபா‌ர்‌க்வே‌ண்டு‌ம். அத‌ற்கே‌ற்ற‌பபொரு‌ட்களை‌பபோவே‌ண்டு‌ம். இதுதா‌னசமைய‌லகலை.

க‌ண்ணு‌ம், கையு‌மச‌ரியான ‌வி‌கித‌த்‌தி‌லசெய‌ல்படு‌மபோதஆஹா... ஓஹேஎ‌ன்றபுக‌ழ் ‌கிடை‌க்‌கிறது.

ச‌ரி சமைய‌லசெ‌ய்யு‌மபோது ‌‌பி‌ன்ப‌ற்வே‌ண்டிசிகு‌றி‌ப்புகளை‌ உ‌ங்களு‌க்கு‌ததரு‌கிறோ‌ம். ‌பய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

கு‌‌றி‌ப்புக‌ள

சமைக்கும் போது ஏலக்காய், சீரகம் கிராம்பு போன்ற மசாலா சாமாங்களை அளவாக‌ப் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள். அ‌திகமாக சே‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் அத‌ன் வாசனைதா‌ன் கூடுதலாக இரு‌க்கு‌ம்.

பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.

முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.

பச்சைக் காய்கறிகளை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்காதீர்கள். பொதுவாக எவ‌ர்‌சி‌ல்வ‌ர் பா‌த்‌திரமே ‌சிற‌ந்தது.

ஏலக்காயை ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து த‌ட்டி, ‌நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் தேயிலை தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் கமகமவென்று இருக்கும்.

பழைய பாலை புதிய பாலுடன் ஒரு போதும் சேர்க்காதீர்கள்.

இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். முழு அளவையு‌ம் ச‌ர்‌க்கரை‌க்கு ப‌திலாக பா‌தி அளவு ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்தாலு‌ம் கூட போது‌ம்.

பழம், ஃப்ரூட் சாலட், சாறுக‌ள் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

தேனீர் தயாரிக்கும் போது ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் சாறு எடு‌க்க வரும்.

தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

உருளைக்கிழங்குகளை அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது. உருளைக்கிழங்குகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது

உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த கு‌றி‌ப்புகளை அ‌ளியு‌ங்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil