மும்பை பங்குச்சந்தை திடீர் சரிவு; சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (11:05 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மும்பை மும்பை பங்கு சந்தை திடீரென சரிந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 390 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 18577 என வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் இந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

சமூக வலைதள ரீல்ஸுக்காக விபரீத சாகசம்: ஓடும் பேருந்தின் கதவை திறந்த பைக்கில் சென்ற வாலிபர்!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

விஜய்யுடன் தான் கூட்டணி.. முடிவு செய்து விட்டார்களா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி?

திடீரென முடங்கிய யூடியூப்: உலகெங்கும் கோடிக்கணக்கான பயனர்கள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments