நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (11:16 IST)
நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று உயர்ந்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 390 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,639 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,623 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. 
இன்றைய வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதே நேரத்தில், டி.சி.எஸ்., சன் பார்மா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஜியோ ஃபைனான்ஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் லீவர், சிப்லா, ஏசியன் பெயின்ட்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments