பங்குச்சந்தை மீண்டும் உச்சம்.. 61 ஆயிரத்தை தாண்டியது சென்செக்ஸ்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:23 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று மும்பை பங்குச் சந்தை 700 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில் இன்றும் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 230 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. சென்செக்ஸ் 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது புதிய உச்சமாகக் கருதப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து 15160 என விற்பனையாகி வருகிறது. சென்செக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய லாபத்தை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments