நீண்ட சரிவுக்கு பின் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:33 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக பெரும் சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
கடந்த வாரம் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது என்றும் நேற்று சுமார் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் 550 புள்ளிகள் உயர்ந்து 57670 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 170 என்ற புலிகளின் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வரும் நாட்களிலும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments