இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (10:28 IST)
இன்றும் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வந்தது. இதனிடையே நேற்று மாலை சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்தது. 
 
ஆம், மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் உயர்ந்து 57,881 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 335 புள்ளிகள் அதிகரித்து 17,247 புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இந்நிலையில் இன்றும் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 218 புள்ளிகள் அதிகரித்து 17,395 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக மட்டுமே எங்கள் அரசியல் எதிரி.. வேறு எந்த கட்சியும் இல்லை: துணை முதல்வர் உதயநிதி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்.. எவ்வளவு கிடைக்கும்? முழு தகவல்கள்..!

விஜய்க்கு 10 ஆயிரம் ஓட்டு கூட விழாது!.. முதலமைச்சர் ஆசை தேவையா?!.. ராஜகுமாரன் நக்கல்!...

சிகரெட், பீடி விலை பலமடங்கு உயர்வு? பிப்ரவரி 1 முதல் புதிய வரி அமல்.. மத்திய அரசு..!

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த மகன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments