நேற்றை விட குறைவு, இருந்தாலும் அதிகம் தான்...

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:53 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் அதிகரித்து  57,450 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்ந்து  57,450 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 17,115 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதெல்லாம் ரொம்ப ஓவரு... இறந்த முதியவருக்காக 1.5 கோடி காரை புதைத்த குடும்பத்தினர்!..

நாளை 6 மணிக்கு மேல்!. அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்!..

கோயம்புத்தூரில் என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நாரா சந்திரபாபு நாயுடு

மரங்களின் உச்சி வழியாக வாக்கிங் செல்ல முடியுமா? சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் புதிய முயற்சி..!

ஜப்பானில் 7.4 ரிக்டர் அளவில் பூகம்பம்.. 80 செமீ உயரத்திற்கு சுனாமி அலைகள்.. பிரதமர் சானே தகாய்ச்சி முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments