இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:22 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.36,048-க்கு விற்பனை செயய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.16 உயர்ந்து 4,506-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30க்கு விற்பனை செயய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஆசை நிராசைதான்!.. தவெகவுக்கு இருக்கு!.. ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!..

தவெக கூட்டணிக்கு யாரெல்லாம் வராங்க?!.. செங்கோட்டையன் சொல்லிட்டாரே!...

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய் கூட்டணியில் சேர்க்க தயங்குவது ஏன்? பரபரப்பு தகவல்..!

2022 முதல் 2026 வைர!.. தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசின் விபரம்!....

விஜய் பிரிக்கும் திமுக ஓட்டால் அதிமுகவுக்கு லாபமா? எடப்பாடியார் மீண்டும் முதல்வரா?

அடுத்த கட்டுரையில்
Show comments