ரூ.36,160க்கு விற்பனை... கிறுகிறுக்க வைக்கும் தங்கத்தின் விலை !!

Webdunia
சனி, 15 மே 2021 (10:22 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.     

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.   
 
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36,160க்கு விற்பனை ஆகிறது. இதேபோல தங்கம் கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,520க்கு விற்பனை ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி AI மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்கிரஸார்.. அகிலேஷ் யாதவ் கண்டிப்பு..!

பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்.. பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பலி..!

தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபால் மகன்!.. அதிமுக அதிர்ச்சி!...

கமல் பேசுறது புரியலயா?!. புது விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!...

திரைக்கவர்ச்சியா?.. இன எழுச்சியா?.. நாதக மாநாட்டில் தெறிக்கவிட்ட சீமான்..

அடுத்த கட்டுரையில்
Show comments