தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (15:04 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.35,304 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம் என்பதும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,413 க்கும் ஒரு சவரன் ரூ.35,304 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50 க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் விஜய் இதனால்தான் கண் கலங்கினார்!.. ஆதவ் அர்ஜுனா ஒபன்!...

மனைவி வீட்ல சும்மா இருக்காங்கன்னு சொல்லக்கூடாது!.. நீதிமன்றம் கருத்து!...

விஜய் இப்ப பேசுறத ஜெயலலிதா எப்பவோ பேசிட்டார்... ஜெ.தீபா பேட்டி...

வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு!.. அலட்சியமே காரணம்!..

திமுக குடும்ப இயக்குனராக மாறிட்டாரா மாரி செல்வராஜ்?!.. இது அவருக்கு சரியா வருமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments