சவரனுக்கு ரூ.104 உயர்ந்தது தங்கத்தின் விலை!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:31 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,558-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.65.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கான 25 சதவீத வரி முழுவதும் ரத்து!. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்!...

பிட்காயின் விலை 50% வீழ்ச்சி.. டிரம்ப் நடவடிக்கை காரணமா?

பெண் நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்.. சசிகலா காரணமா?

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50% வேலைவாய்ப்பு குறையும்.. ஆந்திரோபிக் சிஇஓ அதிர்ச்சி தகவல்..

திருப்பதி லட்டுவில் பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனங்கள் கலப்பு: முதல்வர் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments