சற்று சருக்கியது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (13:21 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 
 
கொரோனா காரணமாக உலகம் முழுவதிலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியது. இதனால் வேகமாக விலை உயர்ந்த தங்கம் கடந்த மாதம் உச்சபட்சமாக 40 ஆயிரத்தை தாண்டியது. 
 
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த இரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் இதன் விலை குறைந்துள்ளது. 
 
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4885 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது: விஜய் அறிக்கை

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்.. ஆனால் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

கூட்டணிக்காக டெல்லிக்கு சென்று கனிமொழி கெஞ்சுகிறார்.. எடப்பாடி பழனிசாமி கிண்டல்..!

ஜனவரி 27ஆம் தேதி வெளியான எஸ்ஐ தேர்வு முடிவுகள் திரும்ப பெறுவதாக அறிவிப்பு.. விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி..!

41 பேர் இறந்தபோது நேரில் போகாதவர் ஒரு தலைவரா?!.. விஜயை விளாசிய பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments