இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 25 நவம்பர் 2025 (09:32 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் நிலவி வரும் நிலையில், இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.200-ம், ஒரு சவரனுக்கு ரூ.1,600-ம் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தங்கம் விலை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.3,000 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்,.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,520
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,720
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,160
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 93,760
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,567
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,785
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 100,536
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  102,280
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 174.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 174,000.00
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ், புஸ்ஸி ஆனந்திடம் சராமரி கேள்விகள்!.. 10 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?..

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

குமரிக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

உங்க வீட்ல எல்லாரும் சினிமா!. கேக்குறவன் கேனையனா இருந்தா!.. விஜயை தாக்கிய கருணாஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments