தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – இன்று மட்டும் 80 ரூ !

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (12:41 IST)
தங்கத்தின் விலை இன்று மட்டும் ஒரு பவுனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் முதலாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. உலக பொருளாதார மாற்றங்கள் தங்கம் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய் வரை உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் கொஞ்சமாக வீழ்ச்சியை சந்தித்தது.

இதையடுத்து மீண்டும் தங்கத்தின் கடந்த ஒரு வாரமாக மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று மீண்டும் 80 ரூபாய் வரை உயர்ந்து 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் 3,658 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் ரூ.30 ஆயிரத்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments