தங்கம் விலை தொடர் சரிவு.. ஒரு சவரன் ரூ.70,000க்கும் கீழ் வந்துவிட்டதா?

Siva
வெள்ளி, 2 மே 2025 (10:15 IST)
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தங்கம் விலை ஒரு சவரன் 74 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனை ஆன நிலையில் தற்போது 70 ஆயிரம் என குறைந்து விட்டது என்பதும் இரண்டே வாரங்களில் ஒரு சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்து இருப்பது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 20 ரூபாயும் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ள நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,775
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,755
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,040
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,572
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,550
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,576
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,400
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.109.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.109,000.00
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments