நீண்ட நாட்களுக்கு பின்னர் உயர்ந்தது முட்டை விலை!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (10:30 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை திடீரென அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
புரட்டாசி மாதத்துடன் தசரா பண்டிகையும் இணைந்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை குறைந்தது. மேலும் கோழி உயிருடன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை விலை திடீரென அதிகரித்துள்ளது. 
 
அம், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.25 லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.35 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் முடிந்துள்ள நிலையில் மக்கள் அசைவ உணவுகளை வாங்க துவங்கியுள்ளதால் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக விலகுமா? விஜய்யுடன் கூட்டணியா?

அதிமுக -பாஜக கூட்டணியை வலுப்படுத்த அமித்ஷா அதிரடி முடிவு.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..!

நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை.. அன்புமணி குறித்து டாக்டர் ராமதாஸ்..!

13% சிறுபான்மையினர் வாக்குகளில் விஜய்க்கு எத்தனை சதவீதம் போகும்? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

பொண்ணுக்கு ஆசைப்பட்டு புண்ணுதான் கிடைச்சது!.. பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்....

அடுத்த கட்டுரையில்
Show comments