என்றும் இல்லாத வகையில்... 61,819 புள்ளிகளில் வர்த்தகம்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (10:15 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 513 புள்ளிகள் உயர்ந்து 61,819 புள்ளிகளில் வணிகம் தொடங்கியுள்ளது. 

 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஆம், சென்செக்ஸ் முன்னதாக 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இந்நிலையில் தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 513 புள்ளிகள் உயர்ந்து 61,819 புள்ளிகளில் வணிகம் தொடங்கியுள்ளது. இதேபோல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 18,482 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments