Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வசீகரா என் நெஞ்சினிக்க

மின்னலே

Advertiesment
வசீகரா என் நெஞ்சினிக்க

Webdunia

படம் : மின்னலே குரல் : பாம்பே ஜெயஸ்ரீ
பாடல் : வசீகரா என் நெஞ்சினிக்க இயற்றியவர் : தாமரை

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால்தான
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நான

அடை மழை வரும் அதில் நனைவோம
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும

(வசீகரா)

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் வேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவித
திருடன் போல் பதுங்கியே திடீர் என்ற
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவித
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாத
காதலெனும் முடிவினிலே கடிகார நேரம் கிடையாத

(வசீகரா)

Share this Story:

Follow Webdunia tamil