Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக 10 , அதிமுக 7– அதிர்ச்சியளிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:35 IST)
தமிழக இடைத்தேர்தல்  முடிவுகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கு இடையில் நெருக்கமான போட்டி நிலவி வருகிறது.

இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்கு மையங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகளைப் பொய்யாக்கும் விதமாக அதிமுக 7 இடங்களில் முன்னிலை பெற்று திமுகவுக்கு கடுமையானப் போட்டியைக் கொடுத்து வருகிறது.

திமுக 10 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று வருகிறது. அதிமுக மீது கடுமையான அதிருப்தி நிலவிய வேளையில் அதிமுக இத்தனைத் தொகுதியில் முன்னிலை பெற்றிருப்பது அரசியல் களத்தில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments