Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளில் பாஜக முன்னிலை;

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:24 IST)
மத்தியில் ஆட்சி அமைக்க 273 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் சற்றுமுன் பாஜக 290 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் அடுத்த ஆட்சியை பாஜக அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
 
காங்கிரஸ் கூட்டணி 104 தொகுதிகளிலும் மற்றவை 91  இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதே ரீதியில் முன்னிலை சென்றால் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துவிடும் என்றே கருதப்படுகிறது
 
மேலும் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி 31 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
 
தேனியில் சற்றுமுன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் வந்துள்ளதால் இந்த இரு தொகுதிகளிலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments