Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக vs அதிமுக – 8 தொகுதிகளில் நேரடி போட்டி ?

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (10:56 IST)
அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகளையும் தாங்கள் போட்டியிடவுள்ள தொகுதிகளையும் சற்று நேரத்திற்கு  முன்னர் வெளியிட்டுள்ளது.

நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக அதிமுக ஆகிய அணிகளில் இணைந்துள்ளன. திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சற்று நேரத்திற்கு முன்னர் தாங்கள் போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திமுக போட்டியிட வாய்ப்பு அதிகமாக உள்ள 8 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது. அந்த தொகுதிகள் முறையே தென் சென்னை, பொள்ளாச்சி, நீலகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நெல்லை, சேலம் ஆகிய தொகுதிகள் ஆகும்.

இந்த 8 தொகுதிகளிலும் நேரடிப் போர் என்பதால் இந்த தொகுதிகள் முக்கியக் கவனம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments