Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன அதிசயம்...? முழுசா மூடி மறைத்து போஸ் கொடுத்த இலக்கியா - இது தான் ஷாக்கிங்!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:58 IST)
கவர்ச்சி நடிகையின் அடக்கமான போஸ் கண்டு வியந்துபோன இணையவாசிகள்!
 
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்ததையடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 
 
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பி கவர்ச்சி புகைப்படங்களை கண்ணாபின்னான்னு வெளியிட்டு வந்தார். இதை அவர் வழக்கமாகவே கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி காட்டாமல் முழுசா மூடி மறைத்து போஸ் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹாட் & க்யூட் லுக்கில் திவ்யபாரதி… லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

வேள்பாரி படத்துக்கான நடிகர்களை இப்படிதான் தேர்வு செய்யப் போறேன்… இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்