Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடவே இரு குலநாதா...

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (17:33 IST)
ஒன்றாக படம் நடித்த போது எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே பார்க்க முடிந்தது. இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்யப் போகிறார்கள்.


 

 
அவர்கள் ஒன்றாக படம் நடித்த போது எங்கேயும் எப்போதும் ஒன்றாகவே பார்க்க முடிந்தது. இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்யப் போகிறார்கள் என்று வதந்தியும் வந்தது. நடிகை திடீரென்று சில சர்ச்சைகளில் மாட்டி தன்னைத்தானே கிட்நாப் செய்து தலைமறைவான போது நடிகரிடம்தான் நடிகை எங்கே என்று விசாரித்தார்கள். பிறகு நடிகை சர்ச்சைகளில் இருந்து மீண்டு, படங்களில் நடிக்க ஆரம்பித்தபின், இந்த காதல் கதையை அனைவரும் மறந்தே போயினர்.
 
இந்நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். நடிகையின் பிறந்தநாளுக்கு நடிகர் வாழ்த்தி ட்வீட் செய்ய, எப்போதும் என்னுடனே இருங்க என்பதுபோல் பதில் ட்வீட் செய்தார் நடிகை. இவர்களின் பரஸ்பர நெருக்கம் பாஸ்பரசாக பற்றி வருவதாக கேள்வி.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments