Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டல் வருவதால் அதிர்ச்சியில் கதாநாயகி!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:05 IST)
மறைந்த முதல்வரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. அந்த படத்தில் அவரது தோழி வேடத்தில் நடிக்க ஆறெழுத்து நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார்.



அதன்பிறகு அந்த நடிகைக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறதாம்.  இதனால் இந்த வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதா வேண்டாமா என அந்த நடிகை யோசித்து வருகிறார். இதற்கிடையே பலரும் மறைந்த முதல்வரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் திரைக்காவியமாக படைக்க முயற்சி செய்து வருகிறார்கள் யார் முதலில் படமாக எடுக்கப் போகிறார்கள்   எந்த படம் முதலில் திரைக்கு வரப்போகிறது என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments