Publish Date: Sat, 13 May 2017 (09:41 IST)
Updated Date: Sat, 13 May 2017 (09:47 IST)
இயக்குனரின் மகனாக இருந்து சினிமாவில் நுழைந்து, நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, மற்றும் இயக்குனராகவும் மாறியவர் அந்த நடிகர்.
வசீகர தோற்றம் கூட இல்லத இவர், மார்க்கெட்டில் உள்ள நடிகைகளை எப்படி தன் வசப்படுத்துகிறார் என மற்ற நடிகர்களுக்கு வயித்தெறிச்சல் உண்டு.
ஆனால், அந்த நடிகர் சொல்வது ஒன்றுதான், “என்னை பகைத்துக் கொண்டால் கோலிவுட்டில் இருக்க முடியாது” என்பதுதான் அவரின் தாரக மந்திரம். தற்போது கோலிவுட்டில் நம்பர் ஒன்னாக வரத் துடிக்கும் அந்த வாரிசு நடிகையையிடமும் இதை கூறியே பயமுறுத்தி காரியம் சாதித்துக் கொண்டாராம் அந்த நடிகர்.
இப்படி செய்கிறாரே என பெற்றோரிடம் ஒப்பாரி வைக்கிறாராம் அவரின் ஐஸ்வர்ய மனைவி.