Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விப் படத்துக்கு சக்சஸ் மீட்… கோடம்பாக்கத்துக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (20:46 IST)
ஆக்‌ஷன் கிங் நடிகர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தோல்வி அடைந்தாலும், சக்சஸ் மீட் வைத்து ஊரை ஏமாற்றியுள்ளது படக்குழு.


 
 
ஆக்‌ஷன் கிங் நடிகர் நடித்த துப்பறியும் படம் சமீபத்தில் ரிலீஸானது. நட்பு நடிகையின் கணவரும், நாட்டாமை நடிகரின் மகளும் கூட இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இயக்குநரே தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும், கலெக்‌ஷனில் டல் தான் என்கிறார்கள்.
 
ஆனால், படம் வெளியான சில நாட்களிலேயே சக்சஸ் மீட் வைத்தது படக்குழு. ‘படம் ஹிட் போல…’ என அதைப் பார்த்தவர்கள் நினைத்தனர். ஆனால், கதையே வேறாம். 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம், 3 கோடி ரூபாய் கலெக்‌ஷனைத் தாண்டுவதற்கே படாதபாடு படுகிறதாம். 4 கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார்கள். அப்புறம் எப்படி சக்சஸ் மீட்? அப்போதானே அடுத்த படத்துக்கு சான்ஸ் கிடைக்கும்….

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments