Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:04 IST)
ரெட்மி நிறுவனம் தனது புது படைப்பான ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி 9ஏ ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், 
# மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்,
# ஆரா 360 டிசைன், டூயல் சிம் ஸ்லாட், 
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12, 
# 4 ஜிபி, 64 ஜிபி/  128 ஜிபி 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 
# 5 எம்பி செல்பி கேமரா 
# டூயல் 4ஜி வோல்ட்இ, 
# வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 
# நிறம் - கார்பன் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் கோரல் கிரீன் 
 
விலை விவரம்: 
ரெட்மி 9ஏ ஸ்போர்ட் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 8,799 
 ரெட்மி 9ஏ ஸ்போர்ட் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 9,299 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments