Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய வசதி.. இனிமேல் அந்த பிரச்சனை இல்லை!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:07 IST)
வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பப்பட்ட செய்தியை அழிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வாட்ஸ் ஆப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதுபோல அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது. அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அனுப்பிய ஒரு செய்தியை அழிக்கும் போது ‘டெலிட் ஃபார் மி’ மற்றும் ‘டெலிட் ஃபார் எவரிவொன்’ என்ற இரு வசதிகள் இருக்கும். இதில் தெரியாமல் டெலிட் பார் மி கொடுத்துவிட்டால், அந்த செய்தியை டெலிட் ஃபார் எவரி ஒன் கொடுக்க முடியாது. ஆனால் இப்போது வந்துள்ள புதிய வசதியின் மூலம் டெலிட் பார் மி கொடுத்த 5 வினாடிகள் ரிடு என்ற ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரி டு செய்து பின்னர் அந்த செய்தியை டெலிட் ஃபார் எவரிஒன் மூலமாக அழிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ.. ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் செலவு செய்யும் கோடீஸ்வரர்கள்..!

நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

மகா கும்பமேளா: உத்தரபிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறதா?

பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கரும்புகள்..!

ஜெயலலிதாவின் சொத்துக்கள் தீபாவிடம் ஒப்படைக்கப்படுகிறதா? கர்நாடக ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments